BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Instant Bhangarappan leaves Fritters

Photo of Instant Bhangarappan leaves Fritters by Juvaireya R at BetterButter
0
5
5(1)
0

Instant Bhangarappan leaves Fritters

Mar-24-2018
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Instant Bhangarappan leaves Fritters செய்முறை பற்றி

ஆரோக்கியமான சிற்றுண்டி மற்றும் இருமல் நிவாரணியும்.மிகவும் சுவையாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 1/2 கப் முள்ளு முருங்க இலைகள்
  2. 1 கப் அரிசி மாவு
  3. 2 தேக்கரண்டி மைதா
  4. 1/2 தேக்கரண்டி மிளகு
  5. சுவைக்கேற்ப்ப உப்பு
  6. பொரித்தெடுக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. முள்ளு முருங்கை இலைகளில் உள்ள நரம்புகளை தணியே எடுக்கவும்.
  2. அவ்விலைகலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, மைதா சேர்த்து,மிளகு ஒரிரண்டாக அரைத்தது மற்றும் உப்பு சேர்க்கவும்.
  4. மாவின் மேல் முள்ளு முருங்கை தண்ணீர் விட்டு பிசைந்துக்கொள்ளவும்
  5. பின் சிறு உருண்டைகளாக்கி கையில் எண்ணெய் தடவி தட்டிக்கொள்ளவும்.
  6. பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டிவைத்த வடையை போடவும்.
  7. வடையானது உப்பி வரும் மற்றும் 3 நொடிகளில் வேந்துவிடும்.
  8. பின் வடையை எண்ணெய் வடிந்ததும். பருப்பு பொடியுடன் சாப்பிட்டால் அரும்மையான மற்றும் ஆரரோக்கிய சிறற்றுண்டி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
May-21-2018
Vasuyavana   May-21-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்