கார சட்னி | Kara chutney in Tamil

எழுதியவர் Surya Rajan  |  27th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kara chutney by Surya Rajan at BetterButter
கார சட்னிSurya Rajan
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  3

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2

0

கார சட்னி recipe

கார சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kara chutney in Tamil )

 • வெங்காயம் : 1
 • தக்காளி : 1
 • பூண்டு : 3 பல்
 • உப்பு
 • சிவப்பு மிளகாய் : 2
 • கடுகு
 • கருவேப்பிலை
 • எண்ணெய் : 1 ஸ்பூன்

கார சட்னி செய்வது எப்படி | How to make Kara chutney in Tamil

 1. மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி , பூண்டு, சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
 2. பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பினை ஆஃப் செய்யவும்

Reviews for Kara chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.