வீடு / சமையல் குறிப்பு / எள்ளு உருண்டைகள்

Photo of Sesame candy by Bhavani Murugan at BetterButter
551
3
0.0(0)
0

எள்ளு உருண்டைகள்

Mar-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எள்ளு உருண்டைகள் செய்முறை பற்றி

ஆரோக்கியமான மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எள்ளு - 1கப்
  2. கருப்பட்டி /வெல்லம் - 3/4கப்

வழிமுறைகள்

  1. வானலியில் எள்ளை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வெல்லம், 1/4கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பாகு பதம் வந்தவுடன் இறக்கவும்.
  4. பிறகு இதனுடன் எள்ளை சேர்த்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்