எள் உருண்டை | Sesame balls in Tamil

எழுதியவர் kamala shankari  |  27th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Sesame balls recipe in Tamil,எள் உருண்டை, kamala shankari
எள் உருண்டைkamala shankari
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

எள் உருண்டை recipe

எள் உருண்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Sesame balls in Tamil )

  • எள் 1/2 கப்
  • வெல்லம் தேவையான அளவு

எள் உருண்டை செய்வது எப்படி | How to make Sesame balls in Tamil

  1. எள்ளை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்
  2. வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி பறிமாரவும்

Reviews for Sesame balls in tamil (0)