Photo of Rice flour sundal by Balajayasri Dhamu at BetterButter
688
4
0.0(1)
0

Rice flour sundal

Mar-27-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 1கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர்11/2கப்
  4. நல்ல எண்ணெய்4தேக்கரண்டி
  5. கடுகு1/2தேக்கரண்டி
  6. உளுந்து1/2
  7. கடலை பருப்பு1தேக்கரண்டி
  8. தேங்காய்4தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய்2
  10. மஞ்சள் தூள் 1/2தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை
  12. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. அரிசி மாவை அடி பக்கம் கனமான பாத்திரத்தில்அ வாணலியில் எடுத்து கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்
  2. அதில் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  3. 1தேக்கரண்டி நல்ல எண்ணெய் ஊற்றி கலந்து கொண்டுஅடுப்பில் வைத்து சத்து மாவு காய்ச்சுவது போல கிளரி கொள்ள வேண்டும்
  4. அடிபிடிக்கமல்கிளறி அல்வா பதத்தில் வந்தவுடன் இறக்கி வைக்கவும்
  5. கையில் சிறிது எண்ணெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
  6. பின் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்
  7. தேங்காய் பச்சை மிளகாய் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  9. தேங்காய் மிளகாய் விழுதை சேர்த்து கொள்ள வேண்டும்
  10. பின் இட்லி தட்டில் உள்ள உருண்டை களை சேர்த்து கிளரவும்
  11. மஞ்சள் தூள் சேர்த்துகொள்ள வேண்டும்
  12. தற்போது கொழுக்கட்டை சுண்டல் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
amirtha roshini
Mar-28-2018
amirtha roshini   Mar-28-2018

Very healthy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்