வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் சாட்

Photo of Bread chat by Bhavani Murugan at BetterButter
343
5
0.0(0)
0

ப்ரெட் சாட்

Mar-28-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் சாட் செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரெட் - 10
  2. உருளைக்கிழங்கு - 4
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. சாட்மசாலா பொடி - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கெட்சப் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை வதக்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி,உப்பு சாட்மசாலா பொடி சேர்த்து வதக்கி
  4. பிறகு ப்ரெட் சேர்த்து வதக்கவும்
  5. கெட்சப் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்