தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டா | Stuffed Egg Bonda in Tamil

எழுதியவர் Syndrilla Jashmine  |  5th Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Stuffed Egg Bonda by Syndrilla Jashmine at BetterButter
தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டாSyndrilla Jashmine
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

27

0

தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டா recipe

தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Stuffed Egg Bonda in Tamil )

  • பொறிப்பதற்கு எண்ணெய்
  • சுவைக்கு உப்பு
  • மாவுக்காக அனதை்துக்கும் பயன்படுத்தும் மாவு
  • மிளகாய்த்தூள் தேவையான அளவு
  • மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  • மல்லித் தூள் 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா பொடி 1 தேக்கரண்டி
  • நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் 5
  • நறுக்கப்பட்ட வெங்காயம் 3
  • பட்டாணி 20 கிராம்
  • கேரட் பீன்ஸ் 50 கிராம்
  • உருளைக்கிழங்கு 4
  • முட்டை 5

தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டா செய்வது எப்படி | How to make Stuffed Egg Bonda in Tamil

  1. முட்டைகளை வேகவைத்து ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
  2. மஞ்சள் கருவை வெட்டி எடுக்கவும்.
  3. எல்லாக் காய்கறிகளையும் வேகவைத்து மஞ்சள் கருவுடன் கலக்கவும்.
  4. நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாப் பொடி, உப்பு, மஞ்சள் கரு சேர்க்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  5. வெள்ளை்க்கருவின் குழியில் மேல் குறிப்பிட்ட தீணியை நிரப்பவும்.
  6. தீணி வைக்கப்பட்ட முட்டையை நசுக்கப்பட்ட உருளைக்கிழங்குகளால் மூடவும்.
  7. அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவோடு அடர்த்தியான மாவாகத் தயாரிக்கத் தண்ணீர் சேர்க்கவும்.
  8. தீணி வைக்கப்பட்ட முட்டையை மாவில் தொய்த்து பொறிக்கவும்.
  9. கெட்சப்போடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Stuffed Egg Bonda in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.