வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் தோசை

Photo of Bottle gourd Dosa by Banupriya Jawahar at BetterButter
654
2
0.0(0)
0

சுரைக்காய் தோசை

Apr-01-2018
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் தோசை செய்முறை பற்றி

சுரைக்காயை பயன்படுத்தி செய்த காரசாரமான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு 2 கப்
  2. நறுக்கிய சுரைக்காய் 1/2 கப்
  3. சின்ன வெங்காயம் 5
  4. தக்காளி சிறியது 1
  5. ப.மிளகாய்/வற்றல் 3
  6. பூண்டு 2 பல்
  7. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. நறுக்கிய சுரைக்காயை மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்து தோசை மாவில் கலக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. வதக்கல் ஆறியதும் மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்து மாவில் கலக்கவும்.
  4. பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  5. மாவை நன்கு கிண்டி, தோசையாக வார்த்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்