Photo of Fried masala Idly by Saivardhini Badrinarayanan at BetterButter
251
3
0.0(0)
0

சியாலி

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சியாலி செய்முறை பற்றி

சுவையான இட்லி மசாலா வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி 10
  2. கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  4. வரமிளகாய் 4
  5. தேங்காய் துருவல் 1/4 கப்
  6. புளி சிறிதளவு
  7. வெல்லம்
  8. வெங்காயம் 1 நறுக்கியது
  9. கடுகு 1 மேஜைக்கரண்டி
  10. கருவேப்பிலை
  11. உப்பு
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்ர்த்து கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
  2. இட்லியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ,கறிவேப்பிலை , வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்த பின் புளி கரைசல், வெல்லம் , உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  5. பின் அதில் இட்லி துண்டுகளை சேர்த்து கலந்து கொத்துமல்லி இலை தூவி பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்