ரவா சீடை | Rava seedai in Tamil

எழுதியவர் kamala shankari  |  6th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Rava seedai recipe in Tamil,ரவா சீடை, kamala shankari
ரவா சீடைkamala shankari
  • ஆயத்த நேரம்

    60

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

ரவா சீடை recipe

ரவா சீடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava seedai in Tamil )

  • ரவை 1 கப்
  • எள் 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • வறுத்த தேங்காய் 2 தேக்கரண்டி
  • காயம் சிறிது
  • உப்பு தேவையான அளவு

ரவா சீடை செய்வது எப்படி | How to make Rava seedai in Tamil

  1. அனைத்தயும் தண்ணீர் தெளித்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  4. எண்ணெயில் பொரித்து எடுக்கவும் சூடாக பரிமாறவும்

Reviews for Rava seedai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.