ஆப்பம் | appam in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  6th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of appam by Bhavani Murugan at BetterButter
ஆப்பம்Bhavani Murugan
  • ஆயத்த நேரம்

    8

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

3

0

ஆப்பம் recipe

ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make appam in Tamil )

  • பச்சரிசி - 1கப்
  • புழுங்கல் அரிசி - 1/2கப்
  • வெந்தயம் - 1தேக்கரண்டி
  • உளுந்து - 2மேஜை கரண்டி
  • தேங்காய் துறுவல் - 1 கப்

ஆப்பம் செய்வது எப்படி | How to make appam in Tamil

  1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை தண்ணீர் சேர்த்து3 மணி நேரம் ஊறவைக்கவும்
  2. பிறகு அதனுடன் தேங்காய் துறுவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  4. பிறகு 8 மணி நேரத்திற்கு பிறகு ஆப்பம் ஊற்றவும்

Reviews for appam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.