வீடு / சமையல் குறிப்பு / கீரை கூட்டு

Photo of Keerai kootu by Jayanthi kadhir at BetterButter
767
2
0.0(0)
0

கீரை கூட்டு

Apr-07-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை கூட்டு செய்முறை பற்றி

Restaurant style keerai kootu which can ve served with hot rice and chapathi

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தண்டு கீரை 1 கட்டு
  2. பாசி பருப்பு 2 மேஜை கரண்டி
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை மிளகாய் 3
  7. தேங்காய் ஜீரகம் விழுது 1/2 கப்
  8. புளி கரைசல்2 டீஸ்பூன்
  9. கடுகு, காய்ந்த மிளகாய்
  10. எண்ணெய்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. குக்கர் வைத்து அதில் அறிந்து வைத்துள்ள கீரை ,வெங்காயம், பருப்பு,தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து3 சத்தம் வைக்கவும்.பின்னர் அதில் புளி கரைசல் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். கீரை கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்