உப்புமா | Upma in Tamil

எழுதியவர் kamala shankari  |  7th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Upma recipe in Tamil,உப்புமா, kamala shankari
உப்புமாkamala shankari
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

உப்புமா recipe

உப்புமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Upma in Tamil )

  • பச்சரிசி 1 கப்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு (2கப்)
  • கடலைப்பருப்பு ! தேக்கரண்டி
  • எண்ணெய் தாளிக்க
  • நறுக்கிய வெங்காயம் 1 கப்
  • பச்சை மிளகாய் 2

உப்புமா செய்வது எப்படி | How to make Upma in Tamil

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பச்சரிசி நன்கு பொடியாக மிக்ஸியில் திரிக்கவும்
  3. வெங்காயம் உடன் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்தவுடன் பச்சரிசி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்
  5. தண்ணீர் வற்றியதும் நன்கு கிண்டி பறிமாரவும்

Reviews for Upma in tamil (0)