Photo of Sev Bhujia by Saivardhini Badrinarayanan at BetterButter
477
5
0.0(0)
0

ஓம போடி

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓம போடி செய்முறை பற்றி

சுவையான ஓம போடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு 1 கப்
  2. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவை ஜல்லித்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு சேர்த்து மிளகாய்த்தூள் (விருப்பப்பட்டால்), மஞ்சள் தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  3. முறுக்கு அச்சில் ஓம பொடி அச்சு சேர்த்து எண்ணெய் தடவி மாவு உருண்டையை சேர்த்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் முறுக்கு அச்சில் லடலி மாவை எண்ணெய்யில் பிளியவும்.
  5. பின் இரண்டு பக்கமும் திருப்பி 2 நிமிடம் கழித்து எடுத்தால் ஓம பொடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்