வீடு / சமையல் குறிப்பு / Ragi Bread (stuffed jack fruit seed)

Photo of Ragi Bread (stuffed jack fruit seed) by   at BetterButter
640
7
0.0(1)
0

Ragi Bread (stuffed jack fruit seed)

Apr-11-2018
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Ragi Bread (stuffed jack fruit seed) செய்முறை பற்றி

ராகி பிரெட்.பாகிஸ்தான் பிரெட் சின்ன சேஜ் ஸ்டப்ங் பலாக்கொட்டை,ராகி மாவு சேர்த்து அருமையான பிரெட்.ஹெல்தியான ஸ்னக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. மைதா-100கி
  2. கோதுமை மாவு-100கி
  3. ராகி மாவு-4 மே.க
  4. தக்காளி-1
  5. ஈஸ்ட்-1மே.க
  6. பேக்கிங் சோடா-1/4 ஸ்பூன்
  7. வெங்காயம்-2
  8. இஞ்சி-2மே.க
  9. மிளகாய்த்தூள்-1மே.க
  10. தண்ணீர்-தேவையான அளவு
  11. எண்ணெய்-5மே.க
  12. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஈஸ்ட் ஆக்டிவேட் செய்யவும்
  2. மாவு அனைத்தும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  3. மாவுடன் பேக்கிங் சோடா உப்பு சேர்க்கவும்.. ஆக்டிவேட் செய்த ஈஸ்ட் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. வேக வைத்த பலாக்கொட்டை சேர்த்து வதக்கவும்
  7. மாவை வட்ட வடிவில் தேய்க்கவும்.நன்கு திக்காக தேய்க்கவும்.முட்டை உடைத்து மாவு மேல் ஊற்றவும்
  8. முட்டை உடைத்து மாவு மேல் ஊற்றவும்
  9. ஸ்டபீங் வைத்து மூடவும்.10 நிமிடம் வைக்கவும்
  10. பின்பு பேக் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-11-2018
Pushpa Taroor   Apr-11-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்