வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு மீல் மேக்கர் முட்டை போண்டா

Photo of Stuffed meal maker egg bonda by Nagarathinam R at BetterButter
488
5
0.0(0)
0

ஸ்டப்டு மீல் மேக்கர் முட்டை போண்டா

Apr-16-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு மீல் மேக்கர் முட்டை போண்டா செய்முறை பற்றி

ஸ்டப்டு மீல் மேக்கர் முட்டை போண்டா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவித்த முட்டை 3
  2. மிளகாய் 2
  3. பூண்டு 1பல்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. கடலை மாவு 1கப்
  7. அரிசி மாவு 1/4கப்
  8. சோயா உருளை 1கப்

வழிமுறைகள்

  1. மீல் மேக்கரை 5நிமிடம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  2. பின் அதை நன்கு பிழியவும்
  3. அதை மிக்ஸியில் போட்டு பூண்டு, மிளகாய், பட்டை, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்
  4. அவித்த முட்டையை தோல் உரித்து வைக்கவும்
  5. அதை இரண்டாக வெட்டவும்
  6. மஞ்சள் கருவை நீக்கி விட்டு அரைத்த கலவையை அதில் வைக்கவும்
  7. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி பிசையவும்
  8. எண்ணெய் நன்கு காய்ந்ததும் முட்டையை எடுத்து கடலை மாவில் முக்கி எண்ணையில் பொரித்து எடுக்கவும்
  9. ஸ்டப்டு மீல் மேக்கர் முட்டை போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்