Photo of Cauliflower 65 by Jayanthi kadhir at BetterButter
345
2
0.0(0)
0

காலிஃளார் 65

Apr-24-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காலிஃளார் 65 செய்முறை பற்றி

Crunchy Evening Snack or Starter for a party

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிஃளார் 1
  2. பச்சை மிளகாய்1
  3. உப்பு
  4. இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
  5. மைதா 1/2கப்
  6. சோள மாவு2 டீஸ்பூன்
  7. அரிசி மாவு 1 டீஸ்ப்
  8. கருவேப்பிலை
  9. காஷ்மீரி மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின் அதில் அறிந்து வைத்துள்ள காலிஃளார் சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்