உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தினை லட்டு

Photo of Foxtail millet ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
0
2
0(0)
0

தினை லட்டு

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தினை லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான தினை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தினை மாவு 1 கப்
  2. சக்கரை 3/4 கப்
  3. நெய் 4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு மிக்ஸியில் சக்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் பொடித்த சக்கரை தினை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து காய்ந்த பின் தினை பொடித்த சக்கரை மாவு கலவையை கடாயில் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  4. பின் நன்கு வாசனை வந்தவுடன் ஆறவிடவும்.
  5. கை பொறுக்கும் சூட்டில் உரண்டைகளாக பிடிக்கவும்.( உருண்டை பதம் வர வில்லை என்றால் மேலும் 2 கரண்டி நெய் காய்ச்சி சேர்த்து உரண்டி பிடிக்கவும்.)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்