Photo of semiya kheer by Bhavani Murugan at BetterButter
670
3
0.0(1)
0

semiya kheer

Apr-25-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

semiya kheer செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா - 1பாக்கெட்
  2. சர்க்கரை - 1/2கப்
  3. மில்க் மேய்ட் - 4மேஜை கரண்டி
  4. பால் - 2கப்

வழிமுறைகள்

  1. சேமியாவை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  2. வெந்ததும் தண்ணீர் இல்லாமல் கெட்டி பத்திற்கு வந்தவுடன்
  3. பிறகு அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. மில்க் மேய்ட் சேர்த்து கிளறி இறக்கவும்
  5. சேமியா கீர் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
Apr-25-2018
jeyaveni chinniah   Apr-25-2018

இது ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்து கூலாக சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்