வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut burfi by கமலாஸ் tech at BetterButter
356
2
0.0(0)
0

தேங்காய் பர்பி

Apr-26-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

ஈஸி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. துருவிய தேங்காய் 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  4. ஏலப்பொடி சிறிது
  5. மிந்திரி 8

வழிமுறைகள்

  1. சக்கரையை தண்ணீர் சேர்த்து கரைய விடவும்
  2. கரைந்ததும் தேங்காயை சேர்க்கவும்
  3. கை விடாமல் கிளறவும்
  4. நிறைய நேரம் ஆகும்
  5. கெட்டியானதும் நெய்யில் மிந்திரி வறுத்து போடவும்
  6. ஏலப்பொடி போட்டு கிளறி தட்டில் கொட்டவும்
  7. ஆறுமுன் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்