வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சாப்ஸ்

Photo of MUTTON CHOPS by Munsila Fathima at BetterButter
484
5
0.0(0)
0

மட்டன் சாப்ஸ்

May-18-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சாப்ஸ் செய்முறை பற்றி

சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் சாப்ஸ்- 300gm
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சிபூண்டு விழுது - 2தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 2தேக்கரண்டி
  6. சீராகத்தூள் - 11/2 தேக்கரண்டி
  7. உப்பு - தேவைக்கு
  8. அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி அளவு
  9. மல்லி இலை - கொஞ்சம்
  10. பச்சை மிளகாய் - 2
  11. எண்ணெய் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  2. குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மல்லி இலை, மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து வேக வையுங்கள்.
  3. வெந்தபின் தோசை கடாயில் தட்டவும், அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டி கொள்ளுங்கள்.
  4. இடை இடையே எண்ணெய் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை பிரட்டுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்