Photo of Chicken rendang by Nur Aishah Vimala at BetterButter
399
3
0.0(1)
0

Chicken rendang

May-21-2018
Nur Aishah Vimala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி 1 கிலோ
  2. Gelugor புளி துண்டுகள் 2 / புளி சிறிய கோலி அளவு
  3. மஞ்சள் இலை 1
  4. நார்த்தங்காய் இலை 3
  5. கெட்டியான தேங்காய் பால் 1 கப்
  6. தேங்காய் துறுவல் 1 கப்
  7. வெங்காயம் 3
  8. அரைக்க :-
  9. ஊசி மிளகாய் 10
  10. காய்ந்த மிளகாய் 10
  11. Galangal 1/2 அங்குலம்
  12. இஞ்சி 2 அங்குலம்
  13. பூண்டு 6
  14. பச்சை மஞ்சள் 1 அங்குலம்
  15. வெங்காயம் 3
  16. Candle nuts 5
  17. Lemon grass 3

வழிமுறைகள்

  1. தேங்காய் துறுவலை எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்து ஆற விடவும்
  2. மிக்ஸியில் போட்டு எண்ணெய் வரும்வறை அரைக்கவும்
  3. அரைக்க கொடுத்த பொருட்களை ஒன்றாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்
  4. மற்ற பொருட்களை சுத்தம் செய்து வெட்டிக்கொள்ளவும். மஞ்சள் இலையை பொடியாக வெட்டவும்
  5. கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்
  6. வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  7. கோழி கறி, தக்காளி, புளி சேர்த்து கிளறவும்
  8. நன்றாக கலந்ததும் உப்பு, சக்கரை, தேங்காய் பால் சேர்த்து வேக வைக்கவும்
  9. நன்றாக வெந்தவுடன் மஞ்சள் இலை, வறுத்த தேங்காய் சேர்த்து கொஞ்சம் காய்ந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
May-21-2018
Mohammed Abduallah   May-21-2018

Lovely

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்