வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு மட்டன் கிரேவி

Photo of Chettinadu mutton gravy by Vahitha Hasan at BetterButter
251
2
0.0(0)
0

செட்டிநாடு மட்டன் கிரேவி

May-22-2018
Vahitha Hasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்முறை பற்றி

செட்டிநாட்டு பாரம்பரிய மட்டன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 500 கிராம் மட்டன்
  2. 1 வெங்காயம், நறுக்கியது
  3. 2 தக்காளி, நறுக்கியது
  4. 1 உருளைக் கிழங்கு, துண்டாக வெட்டியது
  5. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  7. 2 மேஜை கரண்டி சீரக சோம்பு தூள்
  8. 1 தே கரண்டி மஞ்சள் தூள்
  9. பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  10. எண்ணெய்
  11. வறுத்து அரைக்க
  12. 1 மேஜை கரண்டி மிளகு
  13. 1/2 மேஜை கரண்டி சீரகம்
  14. 2 கிராம்பு
  15. 2 ஏலக்காய்
  16. 3 பூண்டு பல்
  17. 1 சிறு இஞ்சி
  18. 2 காய்ந்த மிளகாய்
  19. 2 இடுக்கு கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது, சீரக சோம்பு தூள், மிளகாய் தூள், உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில்க்கு வேக விடவும்
  2. வறுத்து அரைப்பதற்க்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வறுத்து, கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பொடித்த மசாலா மற்றும் வேக வைத்த மட்டன் சேர்த்து கிளறவும்
  6. உப்பு மற்றும் உருளைக் கிழங்கு சேர்த்து, மிதமான தீயில், 20 நிமிடம் மூடி வைத்து, இடையிடையே கிளறி, சுறுங்கியதும், அடுப்பை அனைத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்