Photo of Prawn 65 by Maharasi Devendiran at BetterButter
419
2
0.0(0)
0

இறால் 65

May-22-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் 65 செய்முறை பற்றி

அசைவ வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் 1/2 கிலோ
  2. சோள மாவு 25 கிராம்
  3. மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  5. கலர் பொடி சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறால் சுத்தம் செய்து கொள்க.
  2. இறால் உடன் சோள மாவு ,மிளகாய் பொடி ,கலர் பொடி , இஞ்சி பூண்டு விழுது, உப்பு சோ்க்கவும் நன்கு கலக்கவும்.
  3. அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்