Photo of Chicken lollypop by hajirasheed haroon at BetterButter
563
5
0.0(1)
0

Chicken lollypop

May-22-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போன்லெஸ் சிக்கன் 1/4கிலோ
  2. வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 1
  4. கொத்தமல்லி புதினா 1பின்ச்
  5. இஞ்சி 1துண்டு
  6. பூண்டு 3பல்
  7. உப்பு
  8. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  9. கரம்மசாலாதூள் 1பின்ச்
  10. ப்ரட்க்ரம்ஸ்
  11. முட்டை
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்சி ஜாரில் சிக்கன் துண்டுகள் இஞ்சிபூண்டு பச்சைமிளகாய் புதினா மல்லி இலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. அரைத்த சிக்கன் கலவையில் மசாலா தூள்களை சேர்க்கவும்
  3. முட்டையில் பெப்பர்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. அரைத்த சிக்கன் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து முட்டையில் தோய்த்து ப்ரட்க்ரம்ஸில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  5. பொறித்த உருண்டைகளை சிறிய குச்சியில் குத்தி அலங்கரிக்கலாம் டேஸ்டான சிக்கன் லாலிபாப் ரெடி குழந்தைகள் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fairose banu
May-28-2018
fairose banu   May-28-2018

Super....:ok_hand:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்