Home / Recipes / Coconut burfy

Photo of Coconut burfy by கமலாஸ் tech at BetterButter
820
5
0.0(0)
0

Coconut burfy

Sep-29-2017
கமலாஸ் tech
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 10

  1. தேங்காய் துருவல் 2 கப்
  2. ஜீனி 2 கப்
  3. மிந்திரி 10
  4. ஏலப்பொடி ஒரு பிஞ்ச்
  5. நெய் 4 மேஜை கரண்டி

Instructions

  1. தேங்காயை துருவி கொள்ளவும்
  2. அதே அளவு ஜீனி எடுத்துக்கொள்ளவும்
  3. ஜீனியை ஒரு கடாயில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்
  4. மீடியம் ப்ஃளேமில் வைத்து ஜீனி கரைந்த்தும் தேங்ஙாயை போடவும்
  5. கை விடாமல் கிளறவும்
  6. தண்ணீர்வற்றி கெட்டி பதம் வந்த்தும் ஏலப்பொடி நெய் ஊற்றி கிளறவும்
  7. நெய்யில் மிந்திரி வறுத்து சேர்க்கவும்
  8. நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE