Home / Recipes / Coconut Jaggery Ladoo

Photo of Coconut Jaggery Ladoo by Ayesha Ziana at BetterButter
401
8
0.0(0)
0

Coconut Jaggery Ladoo

Oct-12-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut Jaggery Ladoo RECIPE

தேங்காய் மற்றும் வெல்லத்தில் செய்த சத்தான, மிகவும் சுவையான லட்டு.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. துருவிய தேங்காய் 1 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. தட்டிய ஏலக்காய் 2
  4. தண்ணீர் சிறிது
  5. நெய் கைகளில் தடவ

Instructions

  1. வெறும் வாணலியில் தேங்காயை 2 நிமிடம் வதக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் வெல்லமும் அது மூழ்கும் அளவு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. வெல்லம் முழுவதுமாகக் கரைந்ததும் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  4. வடிகட்டிய வெல்லத்தைத் தேங்காய் வாணலியில் சேர்த்து விடாமல் உத்தேசம் 5 நிமிடங்கள் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  5. தண்ணீர்ப்பதம் முழுவதும் வற்றியதும், தட்டிய ஏலக்காய் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. கலவை இளஞ்சூடாக இருக்கும் போதே கைகளில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும்.
  7. ஆறியதும் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். மிகவும் சுவையான தேங்காய் வெல்ல லட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE