Home / Recipes / Coconutmilk Bread Toast

Photo of Coconutmilk Bread Toast by Ayesha Ziana at BetterButter
582
5
0.0(0)
0

Coconutmilk Bread Toast

Oct-12-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
12 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconutmilk Bread Toast RECIPE

தேங்காய்ப்பால் கலவையில் நனைத்துப் பொரித்த பிரட் டோஸ்ட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. தேங்காய் தலை பால் 1/4 கப்
  2. தேங்காய் 2ஆம் பால் 1/3 கப்
  3. கோதுமை/மல்டிகிரைன் பிரட் 9 துண்டுகள்
  4. நாட்டு முட்டை 2
  5. சீனி 7 தேக்கரண்டி அல்லது தேவைக்கு
  6. தட்டிய ஏலக்காய் 1
  7. நெய்/ உப்பில்லாத வெண்ணெய் தேவைக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பிரட், நெய்யைத் தவிர எல்லாவற்றையும் கலந்து நன்றாக அடிக்கவும்.
  2. ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிது நெய்/வெண்ணெய் ஊற்றித் தேய்த்து, பிரட்டைத் தேங்காய்ப்பால் கலவையில் நன்றாக முக்கி, பேனில் போட்டு 2 பக்கமும் சுட்டு எடுக்க வேண்டும்.
  3. அதிக நேரம் வேக விடக் கூடாது. ஒரு பக்கம் வேக அதிகபட்சம் 25-30 செகண்ட் போதும். சிம்மில் வைத்து சுடவும்.
  4. சுட்டு எடுத்து சூடாகவோ இளஞ்சூடாகவோ பரிமாறவும். மிகவும் சுவையான தேங்காய்ப்பால் டோஸ்ட் தயார். இது குழந்தைகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாற ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE