Home / Recipes / Idly manjurian

Photo of Idly manjurian by Geetha Sivanesan at BetterButter
384
2
0.0(0)
0

Idly manjurian

Nov-17-2017
Geetha Sivanesan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Chinese
  • Stir fry
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 3

  1. மஞ்சூரின் செய்ய
  2. இட்லி 5 சதுர வடிவில் நறுகியது
  3. மைதா 1/2 கப்
  4. கார்ன் பிளார் 1/4 கப்
  5. மிளகாய் பொடி 1/2 டீஸ்பூன்
  6. மிளகு பொடி 1/4 டீஸ்பூன்
  7. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. சாஸ் செய்ய
  11. வெங்காயம் நறுக்கியது 1
  12. குடை மிளகாய் 1
  13. இஞ்சி அரை இஞ்சு
  14. பூண்டு 4 பல்
  15. தக்காளி சாஸ் 1/4 கப்
  16. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  17. வினிகர் 2 டீஸ்பூன்
  18. உப்பு தேவைக்கேற்ப
  19. எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மைதா கார்ன் பிளோர் உப்பு மிளகு தூள் சோயா சாஸ் தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
  2. ். இட்லி துண்டுகளை இந்த மாவில் தோய்த்து எண்ணெய் பொரித்து எடுக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு வெங்காயம் குடை மிளகாய் பொறித்த இட்லி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சாஸ் சோயா சாஸ் வினிகர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE