Home / Recipes / Rice noodles Masal Dosai

Photo of Rice noodles Masal Dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
569
2
0.0(0)
0

Rice noodles Masal Dosai

Nov-18-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தோசை மாவு - 8 முதல் 10 குழம்பு கரண்டி
  2. ரைஸ் சேவை - 2 கப்
  3. காய்கள் - உருளைகிழங்கு, கேரட் ,குடைமிளகாய் பச்சை, சிவப்பு, மஞ்சள்,தக்காளி - தலா ஒன்று
  4. பச்ச பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு
  5. ஸ்வீட் கான் - ஒரு கைப்பிடி அளவு
  6. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  7. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  9. இஞ்சி - 1 சிறிய துண்டு
  10. பச்சமிளகாய்-1
  11. காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  12. தனியா பொடி - 1 / 2 தேக்கரண்டி
  13. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  14. பெருங்காயம்-1சிட்டிகை
  15. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  16. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  17. உப்பு - சேவைக்கு - 1 தேக்கரண்டி மசாலாவிற்கு - 1 தேக்கரண்டி
  18. கடலைமாவு/கான்பிளவர்- 1 தேக்கரண்டி
  19. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  20. தேங்காய் சட்னி - 1 கப்

Instructions

  1. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும் /துருவிக்கொள்ளவும்
  2. பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  3. ரைஸ் சேவை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து வடிகட்டி கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பச்ச மிளகாய் இஞ்சி தாளிக்கவும்
  5. காய்கள் போட்டு வதக்கவும்
  6. காய்கள் வதங்கியவுடன் மஞ்சள் பொடி காரப்பொடி பெருங்காயம் தனியா பொடி உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  7. வடிகட்டிய சேவை சேர்த்து நன்றாக கிளறவும்
  8. கடலைமாவு தூவி கிளறவும்
  9. அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் மசாலா ரெடி
  10. தட்டையான தோசை கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவு விட்டு லேசாக தோசை வார்க்கவும்
  11. நன்றாக வெந்ததும் ஒரு தேக்கரண்டி சட்னி தடவவும்
  12. செய்துவைத்துள்ள ரைஸ் நூடுல்ஸ் மசாலாவை பாதி தோசையில் போடவும்
  13. மீதி பாதிதோசையை கரண்டியால் மசாலா மீது மூடிவிடவும் அருமையான ரைஸ் நூடுல்ஸ் மசாலா தோசை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE