Home / Recipes / Varagarisi Sweet Pongal

Photo of Varagarisi Sweet Pongal by Rajee Swaminathan at BetterButter
860
2
0.0(0)
0

Varagarisi Sweet Pongal

Nov-19-2017
Rajee Swaminathan
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Varagarisi Sweet Pongal RECIPE

குழந்தைகளுக்கான உணவுப்போட்டி 15

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகரிசி 100 கி
  2. வெல்லம் 250 கி
  3. நெய் 100 மிலி
  4. ஏலக்காய் 3
  5. முந்திரிபருப்பு 5

Instructions

  1. வரகரிசியை களைந்து 3 பங்கு நீர் சேர்த்து குக்கரில் வைக்கவும்.
  2. பின் அதை நன்றாக மசித்து வெல்லம் , ஏலம் தட்டிப் போடவும்.
  3. வெல்லத்தின் வாசம் வரும் வரை கிளறவும்.
  4. இடையிடையே நெய் சேர்க்கவும்.
  5. பின் நெய்யில் முந்திரி பருப்பு வறுத்துப் போடவும்.
  6. சூடாக பரிமாறவும்.
  7. பச்சிரிசியை விட வரகரிசி நார்ச்சத்து நிறைந்தது.
  8. குழந்தைகளுக்கான நல்ல மாலை உணவாகும்.
  9. 6 மாத குழந்தைக்கு அன்ன பிரசானம் என்ற பெயரில் முதல் திட உணவுக்கு இந்த இனிப்பு பொங்கலை தான் கொடுப்பார்கள்.
  10. இரும்புச்சத்து நிறைந்தது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE