Home / Recipes / Pongal

Photo of Pongal by Surya Rajan at BetterButter
675
3
0.0(0)
0

Pongal

Nov-22-2017
Surya Rajan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. சீரக சம்பா அரிசி : 1 கப்
  2. பாசி பருப்பு : ½ கப்
  3. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  4. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பிலை : சிறிதளவு
  6. உப்பு : தேவையான அளவு
  7. இஞ்சி துருவியது : சிறிதளவு
  8. முந்திரி : சிறிதளவு
  9. நெய் : 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. வெறும் வாணலி ல் பாசி பருப்பை 1 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும் .
  2. வாணலியில் நெய் விட்டு கடுகு , சீரகம், மிளகு , முந்திரி, கருவேப்பிலை, இஞ்சி சேர்த்து தாளித்து கொள்ளவும்
  3. அரிசி மற்றும் பாசி பருப்பை கழுவி குக்கரில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக  வைத்து எடுத்துக்கொள்ளவும் .
  4. தாளிப்பினை  வேக வைத்த அரிசி பருப்புடன் சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE