Home / Recipes / Prawn pulav

Photo of Prawn pulav by Jasmin Sheik at BetterButter
432
7
0.0(0)
0

Prawn pulav

Nov-30-2017
Jasmin Sheik
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn pulav RECIPE

இது ஒரு அருமையான சுவைமிக்க அசைவ உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் 1 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 4
  5. கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது
  6. நெய் 2 மேசைக்கரண்டி
  7. தயிர் 1 கப்
  8. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் 3 மேசைக்கரண்டி
  10. பெருஞ்சீரகத் தூள் 3 மேசைக்கரண்டி
  11. மல்லி தூள் 3 மேசைக்கரண்டி
  12. இஞ்சி பூண்டு விழுது 2 மேசைக்கரண்டி
  13. முந்திரிப்பருப்பு சிறிது
  14. உலர் திராட்சை சிறிது
  15. உப்பு
  16. மல்லி இலை

Instructions

  1. முதலில் இறாலை மசாலா கலவையில் 1 மணி நேரம் ஊற வைக்கவும் ( மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருஞ்சீரக தூள், உப்பு, தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது)
  2. பின் பாத்திரத்தில் நெய் விட்டு கிராம்பு, பட்டை ஏலக்காய் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் பின் சிறிது மல்லி இலை சேர்கவும்
  5. பின் 1 1/2 கப் தண்ணீர் வீதம் .. 2கப் அரிசிக்கு 3 (அ) 2 3/4 கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 மேசைக்கரண்டி பெருஞ்சீரக தூள்,2 தேக்கரண்டி மல்லி தூள் , கரம் மசாலா ,உப்பு சேர்த்து கொதித்ததும் குறைந்த தீயில் அரிசி சேர்த்து வேக விடவும்
  6. அதனிடயில் இறாலை முக்கால் பருவத்தில் பொரித்து எடுக்கவும்
  7. பின் கடாயில் நெய் விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் வெங்காயம் பொரித்து எடுக்கவும்.
  8. அரிசி வெந்ததும் அதன் மேலே இறால் , முந்திரி பருப்பு, பொரித்த வெங்காயம், உலர் திராட்சை மற்றுள் மல்லி இலை தூவி 5 நிமிடம் தம்மில் போட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE