Home / Recipes / Vangi bhat

Photo of Vangi bhat by neela karthik at BetterButter
350
3
0.0(0)
0

Vangi bhat

Dec-04-2017
neela karthik
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Karnataka
  • Pan fry
  • Basic recipe
  • Low Fat

Ingredients Serving: 2

  1. கத்தரிக்காய் 100 கிராம்
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  4. கொத்தமல்லி 1 1/2 ஸ்பூன்
  5. எள் 1 ஸ்பூன்
  6. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  7. வரமிளகாய் 2+1
  8. தேங்காய் 2 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. கடுகு சிறிது
  11. சீரகம் 1/2 ஸ்பூன்
  12. எண்ணெய் தாளிக்க
  13. பட்டை லவங்கம் தலா 1

Instructions

  1. தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.கத்தரிக்காயை அரிந்து தண்ணீரில் போடவும்.
  2. சாதம் வடித்து ஆற வைத்து கொள்ளவும்.
  3. க.பருப்பு உ.பருப்பு,கொத்தமல்லி எள் 2 மிளகாய் தேங்காய் இவற்றை வறுக்கவும். வெந்தயம் தனியாக வறுக்கவும்.
  4. தீயை குறைத்து வறுக்கவும்.
  5. ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
  6. சிறிது கொரகொப்பாக அரைக்கவும்.
  7. பிறகு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் 1 மிளகாய் சேர்த்தீ தாளிக்கவும்.
  8. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  10. 2 நிமிடம் மூடி வைத்து காயை நன்கு வதக்கவும்
  11. அதனுடன் ஆற வைத்த சாதம் உப்பு அரைத்த பொடி இவற்றை சேர்க்கவும்.
  12. 2 நிமிடம் நன்றாக கிளறி இறக்கினால் சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE