Home / Recipes / Cooked Rice Dhokla

Photo of Cooked Rice Dhokla by Sowmya Sundar at BetterButter
423
3
0.0(0)
0

Cooked Rice Dhokla

Dec-05-2017
Sowmya Sundar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cooked Rice Dhokla RECIPE

மீதியான சாதத்தை வைத்து செய்யலாம் இந்த சிம்பிளான டோக்ளா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Gujarat
  • Pressure Cook
  • Snacks

Ingredients Serving: 3

  1. சாதம்- 1 கப்
  2. ரவை- 1/2 கப்
  3. தயிர்- 1/2 கப்
  4. உப்பு- 1 டீஸ்பூன்
  5. இஞ்சி துருவல்- 1 டீஸ்பூன்
  6. ஈனோ சால்ட்- 1/2 டீஸ்பூன்
  7. சீரக பொடி - 1/4 டீஸ்பூன்
  8. பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  9. எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  10. கடுகு 1/2 டீஸ்பூன்
  11. பச்சை மிளகாய்- 1
  12. மிளகாய் தூள்- 1/4 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை சிறிது
  14. கொத்தமல்லி- சிறிது

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சாதம், ரவை,தயிர், உப்பு ,ஈனோ சால்ட், இஞ்சி,மிளகாய் தூள் சீரக தூள், பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  2. இதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி இட்லி பானையில் 7 முதல் 10 நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. ஆறியதும் கத்தியால் சதுரங்களாக துண்டு போடவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை பச்சை மிளகாய் தாளித்து டோக்ளாவின் மேல் ஊற்றி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE