Home / Recipes / Coconut milk vegetable biryani with bread

Photo of Coconut milk vegetable biryani with bread by Subashini Krish at BetterButter
638
3
0.0(0)
0

Coconut milk vegetable biryani with bread

Dec-06-2017
Subashini Krish
45 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. உருளை 100 கிராம்
  3. கேரட் 100 கிராம்
  4. பீன்ஸ் 50 கிராம்
  5. பீட்ரூட் 50 கிராம்
  6. பச்சை பட்டாணி 100 கிராம்
  7. டபிள் பீன்ஸ் 100 கிராம்
  8. காலிஃளார் 100 கிராம்
  9. பெரிய வெங்காயம் 100 கிராம்
  10. புதினா 2 கைப்பிடி
  11. பச்சை மிளகாய் 5
  12. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  13. பிரியாணி மசாலா 1 டீஸ்பூன்
  14. தேங்காய் பால் 1 கப்
  15. சுடு தண்ணீர் 2 1/2 கப்
  16. உப்பு தேவையான அளவு
  17. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  18. கடலை எண்ணெய் 50 மில்லி
  19. நெய் 50 மில்லி
  20. பிரெட் 6 துண்டுகள்
  21. நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, வெங்காயம் அலங்கரிக்க
  22. கறிவேப்பிலை, கொத்தமல்லி வாசனைக்கு

Instructions

  1. காய்கறிகளை கழுவி நறுக்கி வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. உருளை, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. பச்சை பட்டாணி, புதினா சேர்த்து வதக்கவும்
  7. தக்காளி சேர்த்து வதக்கவும்
  8. டபிள் பீன்ஸ் ,பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்சேர்த்து வதக்கவும்
  9. இரண்டரை கப் சுடு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  10. ஊறிய அரிசியை போடவும்
  11. பீட்ரூட் துண்டுகளை மட்டும் தனியாக நெய்யில் வதக்கி கொள்ளவும்
  12. தேங்காய் பால் 1 கப் சேர்க்கவும்
  13. நன்கு கொதித்து அரிசி அரைப்பதம் வெந்த பின் பீட்ரூட்டையும் காலிஃளாரயும் பரவலாக தூவி விடவும். கிளரவேண்டாம்
  14. 3 விசில் விட்டு இறக்கவும்
  15. பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  16. குக்கர் ஆறிய பின் மீதமுள்ள நெய்,பிரெட் துண்டுகள்,வறுத்த முந்திரி, திராட்சை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சாதம் உடையாமல் கிளறி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE