Home / Recipes / Scotched paneer with tangy hot sauce

Photo of Scotched paneer with tangy hot sauce by Margaret Charles at BetterButter
586
4
0.0(0)
0

Scotched paneer with tangy hot sauce

Dec-07-2017
Margaret Charles
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Scotched paneer with tangy hot sauce RECIPE

ஸ்டார்டர் எனப்படும் வகை. தேநீர் பார்ட்டிகளுக்கு பொருத்தமானது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Fusion
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பன்னீர் - 100 கி
  2. உருளைக்கிழங்கு - 2
  3. வெங்காயம் -1
  4. பச்சை மிளகாய் -2
  5. சோம்பு பொடி - 1 தே க
  6. மிளகு பொடி - 1 தே க
  7. புளி - எலுமிச்சை அளவு
  8. மிளகாய் வத்தல் - 10
  9. பூண்டு - 3 பல்
  10. பிரட் தூள் - 1 கப்
  11. சோள மாவு - 1 மே க
  12. உப்பு - தேவைக்கேற்ப
  13. எண்ணெய் - பொரிப்பதற்கு

Instructions

  1. உருளைக்கிழங்கு வேக வைத்து த உரித்து உப்பு மிளகு சேர்த்து மசித்து வைக்கவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நசுக்கி வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் மிளகாய் கலவையை சேர்த்து வதக்கவும்
  4. பச்சை மனம் மாறிய உடன் துருவிய பன்னீர் சேர்க்கவும்
  5. பின்னர் சோம்பு பொடி சேர்த்து வதக்கவும்
  6. அடுப்பை அணைத்து வைக்கவும்.
  7. கலவை ஆறிய உடன் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து சிறு உருண்டைகளாக நீட்ட வாக்கில் உருட்டவும்
  8. இதை மசித்த உருளைக்கிழங்கு கொண்டு பேக் செய்யவும்
  9. சோள மாவை சிறிது தண்ணீரில் கரைக்கவும்
  10. பேக் செய்து வைத்ததை சோள மாவில் உருட்டி, ரொட்டி தூளில் தோய்த்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  11. சாஸ் செய்ய
  12. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாய் வத்தல் வதக்கவும்
  13. இதை முக்கால் பாகம் பொடித்து எடுக்கவும்
  14. புளி ஊற வைத்து புளி தண்ணீரை ஒரு சாஸ் பான் இல் ஊற்றி கொதிக்க விடவும்
  15. பொடித்து வைத்த கலவை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  16. பச்சை மனம் மாறிய உடன் தீயை அணைக்கவும். முதலில் சாஸ் செய்து வைத்து பின்னர் ஸ்கொட்ச்ட் பன்னீர் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE