Home / Recipes / Kasi Halwa

Photo of Kasi Halwa by saranya sathish at BetterButter
422
3
0.0(0)
0

Kasi Halwa

Dec-11-2017
saranya sathish
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kasi Halwa RECIPE

துருவிய வெள்ளை பூசணிக்காய் வைத்து செய்த இனிப்பு.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெள்ளை பூசணிக்காய் தோல் சீவி துருவியது - 2 கப்
  2. பிரவுன் சுகர் -3/4 கப்
  3. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  4. முந்திரி திராட்சை - தேவையான அளவு
  5. கலர் - சிறிது

Instructions

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை பொன்னிரமாக வருத்தெடுக்கவும்.
  2. அதே கடாயில் துருவிய பூசணிக்காயை போட்டு தண்ணீர் வற்றும் வரை 15 நிமிடம் வதக்கவும்.
  3. பின் பிரவுன் சுகர் , கலர், நெய் சேர்த்து மிதமான சூடில் வதக்கவும்.
  4. அல்வா கடாயில் ஒட்டாது திரண்டு வரும் வரை கிளறவும்.
  5. பின் வருத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE