Home / Recipes / Ulunthu paniyaram

Photo of Ulunthu paniyaram by fathima razeeth at BetterButter
1081
2
0.0(0)
0

Ulunthu paniyaram

Dec-11-2017
fathima razeeth
20 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. உளுந்தம் பருப்பு 200
  2. உப்பு தேவையான அளவு
  3. பச்சை மிளகாய் 3
  4. சின்ன வெங்காயம் 50 கிராம்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. கருவேப்பிலை 3 ஸ்பூன்
  7. கொத்தமல்லி 3 ஸ்பூன்

Instructions

  1. உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. ஊறியதும் நன்கு அரைத்து எடுக்க வேண்டும்
  3. அரைத்த கலவையில் உப்பு பச்சை மிளகாய்,சின்ன வெங்காயம்,கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்க வேண்டும்
  4. பணியார கடாயில் எண்ணெய் ஊற்றி சுட வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE