Home / Recipes / Coconut pulav /rice

Photo of Coconut pulav  /rice by Krishnasamy Vidya Valli at BetterButter
197
4
0.0(0)
0

Coconut pulav /rice

Dec-12-2017
Krishnasamy Vidya Valli
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut pulav /rice RECIPE

இது நோ கார்லிக் நோ ஆனியன் வகையை சேர்ந்தது. செய்வது மிகமிக சுலபம். திடீரென பார்ட்டிக்கு டிஷ் செய்ய வேண்டிய அவசியம் வரும் போது கையில் இருக்கும் சாதத்தை கொண்டே செய்யலாம். பாஸ்மதி அரிசியில் செய்த தேங்காய் புலாவ் இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
  3. பச்ச மிளகாய் - 1
  4. மிளகாய் வத்தல் - 1
  5. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  6. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  7. பெருங்காயம் - 2 சிட்டிகை
  8. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. முந்திரிபருப்பு-5

Instructions

  1. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் முந்திரிபருப்பு சேர்த்து தாளித்து தேங்காய் துருவல் சேர்த்து சிவக்க வதக்கவும்
  3. உப்பு தூவி வேகவைத்த பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறினால் சுவையான தேங்காய் புலாவ் /ரைஸ் தயார் . அப்பளம் வத்தல் வடகத்துடன் அல்லது ஏதாவது ஒரு காரகறியுடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE