Home / Recipes / Grilled chicken drumstick

Photo of Grilled chicken drumstick by Jayanthy Asokan at BetterButter
387
2
0.0(0)
0

Grilled chicken drumstick

Dec-15-2017
Jayanthy Asokan
720 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Jammu and Kashmir
  • Grilling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோழி கால் 8
  2. முந்திரி 10
  3. மஞ்சள் தூள் 1டீஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 15
  5. மல்லி 2டீஸ்பூன்
  6. சீரகம் 1டீஸ்பூன்
  7. சோம்பு 1டீஸ்பூன்
  8. பட்டை 1இன்ச்
  9. லவங்கம் 3
  10. இஞ்சி பூண்டு விழுது 2டீஸ்பூன்
  11. எண்ணெய் 4டீஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேறப்ப
  13. வெங்காயம் மற்றும் தக்காளி அலங்கரிக்க

Instructions

  1. சிக்கனை நன்கு கழுவி கிட்சேன் டோவெளில் ட்ரய் செய்யவேண்டும்.
  2. அனைத்து மசாலா பொருட்களையும் ஒன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
  3. பின் மசாலாவை சிக்கன் ட்ரும்ஸ்டிக்கில் நன்கு பூச வேண்டும்.
  4. பிரிட்ஜ்ல் ஊற வைக்க வேண்டும்.
  5. பன்னிரெண்டு மணி நேரம் ஊற வைத்து மிகிரேவ்வாவே க்ரில்லில் க்ரில் செய்யவேண்டும்.
  6. முதல் 15நிமிடம் ஒரு புறம் பின் மறுபுறம் கிரில் செய்யவேண்டும்.
  7. கிரல்ட் சிக்கன் ட்ரும்ஸ்டிக் தயார்.
  8. வெங்காயம் மற்றும் தக்காளி கொண்டு அலங்கரிக்கவேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE