Home / Recipes / Cashew Milk Toffee

Photo of Cashew Milk Toffee by Nafeesa Buhary at BetterButter
695
4
0.0(0)
0

Cashew Milk Toffee

Dec-17-2017
Nafeesa Buhary
10 minutes
Prep Time
35 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Valentine's Day
  • Sri Lankan
  • Egg-free
  • Easy
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 10

  1. மில்க் மெய்ட் - 400g
  2. சர்க்கரை - 220g
  3. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் - 1/4 கப்
  5. வறுத்து நறுக்கிய முந்திரி - 50g
  6. வெண்ணிலா எஸ்சன்ஸ் - 1 தேக்கரண்டி

Instructions

  1. நறுக்கிய முந்திரிகளை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பேக்கிங் டிரேயில் சிறிது வெண்ணெய் தேய்த்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. அடி கனமான (அல்லது) நான்ஸ்டிக் பாத்திரத்தில் மில்க் மெய்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை கைவிடாமல் நன்கு கிளறவும்.
  4. மில்க் மெய்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலவை கொதித்து கெட்டியாக வரும் நிலையில் வெண்ணெய், வெண்ணிலா எஸ்சன்ஸ் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து இன்னும் 12-15 நிமிடங்கள் வரை நன்கு கிளறவும்.
  5. மேலுள்ள கலவை கெட்டியாகி பாத்திரத்தில் இருந்து பிரிந்து வரும் பருவத்தில் தீயை அணைத்து பேக்கிங் டிரேக்கு மாற்றவும்.
  6. இதனை ஒரு 10 நிமிடங்கள் அல்லது கெட்டியாக சேட் ஆகும் வரை வைக்கவும்.
  7. சேட் ஆனதும் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.. சுவையான "கெஷிவ் மில்க் டோஃபி" தயார்! உங்கள் விஷேச காலங்களை இந்த சுலபமான ரெசிபி மூலம் இன்னும் விஷேசம் ஆக்குங்கள்!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE