Home / Recipes / Vattalappam

Photo of Vattalappam by Southa Beevi at BetterButter
3817
4
0.0(0)
0

Vattalappam

Dec-18-2017
Southa Beevi
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Eid
  • Mughlai
  • Healthy

Ingredients Serving: 10

  1. முட்டை- 10
  2. ஏலக்காய் பொடி- சிறிது
  3. முந்திரி பருப்பு- 15
  4. கிஸ்மிஸ்-15
  5. சீனி- 1/4 படி( 400கிராம்)
  6. தேங்காய் பால்- 1 டம்ளர் ( ஒரு பெரிய தேங்காயில் கட்டியாக எடுத்த கெட்டி பால்)
  7. நெய்- 1 தேக்கரண்டி

Instructions

  1. 1. முதலில் 10 முட்டையை மிக்ஸியில் அடித்து எடுத்து வைத்து கொள்ளவும். 2. சீனியை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.3.தேங்காயில் கட்டி பால் 1 டம்ளர் எடுத்து வைத்து கொள்ளவும். 4. ஒரு பாத்திரத்தில் அடித்து வைத்துள்ள முட்டை, பொடித்து வைத்துள்ள சீனி, தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். 5. மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை ஊற்றவும். 6. பின்னர் குக்கரில் 300 மிலி தண்ணீரை சூடுபடுத்தி அதில் கலவை உள்ள பாத்திரத்தை (பாத்திரத்தை மூடி போடாமல்) குக்கரை மூடி விசில் வரும் போது சிம்மில் வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும். 7. 30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் திறக்கவும். 8. ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். 8. முந்திரி திராட்சை மேலே தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE