Home / Recipes / Leg soup street food style

Photo of Leg soup street food style by Karuna pooja at BetterButter
609
6
0.0(0)
0

Leg soup street food style

Dec-19-2017
Karuna pooja
1440 minutes
Prep Time
59 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளாட்டின் முன்னங்காள் 2
  2. கருவேப்பிலை சிறிது
  3. சீரகம் 1 மே.கரண்டி
  4. மிளகு 1 மே.கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. பெரிய வெங்காயம் 1 ( சிரியது)
  7. பச்சை மிளகாய் 2
  8. மிளகாய் பொடி 1/2 மே.க
  9. மல்லி இலை சிரிது
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. சோம்பு சிரிது
  12. தக்காளி சிரிது ( அதிகம் பழுக்காது)

Instructions

  1. முதல்நாள் இரவு ஒரு குக்கரில் சுத்தம் செய்த ஆட்டுக்கால் வெட்டி சேர்க்கவும்.
  2. தண்ணீர் 5 டம்ளர் சேர்க்கவும் .
  3. மிளகு , சீரகம், சோம்பு, இவற்றை கொரகொரப்பாக பொடிக்கவும்.
  4. உப்பு,மஞ்சள் ,மசால் பொடி இடித்ததை குக்கரில் சேர்த்து 10 விசில் விட்டு இறக்கவும்..
  5. அடுத்த நாள் காலை அதனுடன் பச்சைமிளகாய் , மிளகாய் பொடி,நறுக்கிய வெங்காயம், தக்காளி மிகச்சிறிய அளவில் , கருவேப்பிலை சேர்த்து நன்கு மூடி 3 விசில், 10 நிமிங்கள் இரக்கி...
  6. வெதுவெதுப்பான சூட்டில் பரிமாறவும்......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE