Home / Recipes / Poritha kari adai

Photo of Poritha kari adai by Margaret Charles at BetterButter
367
2
0.0(0)
0

Poritha kari adai

Dec-19-2017
Margaret Charles
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Christmas
  • Fusion
  • Frying

Ingredients Serving: 6

  1. மட்டன் கைம்மா 100 கி
  2. முட்டை 2
  3. வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 1
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. தக்காளி 1
  7. இஞ்சி பூண்டு விழுது 1 தே க
  8. பிரட் கிரும்ஸ் 1 தே க
  9. மஞ்சள் பொடி 1/2 தே க
  10. வத்தல் பொடி 1 தே க
  11. மல்லி பொடி 1 தே க
  12. சீரக பொடி 1 தே க
  13. மிளகு பொடி 1/2 தே க
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. எண்ணெய் பொறித்தெடுபதற்கு

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மட்டன் கைம்மாவை சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும்
  5. பின்னர் மஞ்சள் பொடி, வத்தல் பொடி, மல்லி பொடி, சீரக பொடி உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வதக்கவும்
  6. கறி வெந்தவுடன், மிளகு பொடி சேர்த்து இறக்கவும்
  7. இதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  8. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி இதை சிறு வடைகளாக பொரித்து எடுக்கவும்.
  9. பொரித்த வடைகளை எண்ணெய் வடித்து, முட்டை சேர்த்து கலக்கவும்.
  10. ஒரு தோசை கல்லில் அடை சுட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE