Home / Recipes / Drumstick Leafs Fry

Photo of Drumstick Leafs Fry by Surya Rajan at BetterButter
250
7
0.0(0)
0

Drumstick Leafs Fry

Dec-20-2017
Surya Rajan
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கை கீரை
  2. மஞ்சள் தூள்  : ½ மேஜைக்கரண்டி
  3. மிளகு தூள் : ½ மேஜைக்கரண்டி
  4. தேங்காய் துருவல் : 4  மேஜைக்கரண்டி
  5. உப்பு : தேவையான அளவு
  6. தாளிக்க :
  7. சிவப்பு மிளகாய் : 2
  8. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  9. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  10. எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து  தாளிக்கவும்
  2. பின் முருங்கை கீரை சேர்த்து எண்ணெய் ல் 2-3 நிமிடம் வதக்கவும்
  3. பின் மஞ்சள் தூள் , மிளகு தூள் , தேவையான உப்பு சேர்க்கவும்
  4. கீரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை ( 5 நிமிடம் ) வேக வைக்கவும்.
  5. தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE