Home / Recipes / Drumstick leafs fry

Photo of Drumstick leafs fry by Surya Rajan at BetterButter
263
7
0.0(0)
0

Drumstick leafs fry

Dec-20-2017
Surya Rajan
2 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கைக்காய் : 2 - 3
  2. உப்பு : தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  4. தண்ணீர் : தேவையான அளவு
  5. அரைக்க :
  6. தேங்காய் துருவியது : 4 - 5 மேஜைக்கரண்டி
  7. சோம்பு : 1
  8. சிவப்பு மிளகாய் : 4 - 5
  9. தாளிக்க :
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. கருவேப்பிலை : ½ மேஜைக்கரண்டி
  12. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. அடுப்பில் வாணலி ஐ வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் . வெட்டி வைத்த முருங்கைக்காய்  ஐ போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
  2. முருங்கைக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
  3. பிறகு மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்  
  4. அரைக்க கொடுக்கப்பட்ட பொருள்க்களை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  5. முருங்கைக்காய் வெந்ததும் அரைத்து வைத்த (தேங்காய், சோம்பு , சிவப்பு மிளகாய் ) பொருள்களை சேர்த்து 2 - 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்  

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE