Home / Recipes / DRIED FISH CURRY

Photo of DRIED FISH CURRY by Munsila Fathima at BetterButter
1152
6
0.0(0)
0

DRIED FISH CURRY

Dec-20-2017
Munsila Fathima
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கருவாடு - 70 -100 gm (சீலா கருவாடு)
  2. மல்லி - 1/4 தேக்கரண்டி
  3. சீரகம் - 1 தேக்கரண்டி
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய் - 2 ( காஷ்மீரி சில்லி)
  6. உப்பு - தேவையென்றால்
  7. தேங்காய் - 1 1/2 துண்டு
  8. கசகசா - 1/8 தேக்கரண்டி
  9. இஞ்சி சிறிது -
  10. தாளிக்க:
  11. சின்ன வெங்காயம் - 70 - 100gm
  12. கருவேப்பிலை - கொஞ்சம்
  13. நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

Instructions

  1. கருவாடை தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  2. மல்லி, சீரகம், வத்தல், தேங்காய், மிளகு வறுத்து கொள்ளவும்.
  3. வருத்தததை சிறிது தண்ணீர், இஞ்சி, கசகசா சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
  4. வாணலியில் அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து தேங்காய் வாடை போகும் வரை கொதிக்க விடுங்கள்.
  5. இறுதியில் 5 - 8 கருவாட்டு துண்டை சேர்த்து கொதிக்க விடுங்கள் . உப்பு சரி பார்த்து தேவை என்றால் சேர்த்து கொள்ளுங்கள்.
  6. மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பின் மேலே கொட்டுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE