Home / Recipes / Egg cutlet gravy

Photo of Egg cutlet gravy by Adaikkammai Annamalai at BetterButter
531
7
0.0(0)
0

Egg cutlet gravy

Dec-21-2017
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Steaming
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முட்டை - 4
  2. தயிர் - 2 ஸ்பூன்
  3. பால் - 2 ஸ்பூன்
  4. சீனி - 1 ஸ்பூன்
  5. உப்பு - (1/4 ஸ்பூன் முட்டிய வேக வைக்க) (தேவையான அளவு கிரேவிகு)
  6. எண்ணெய் - (2 ஸ்பூன் முட்டை வேக வைக்க) ( வதக்க 6 ஸ்பூன்)
  7. கடுகு - 1/4 ஸ்பூன்
  8. சோம்பு - 1/2 ஸ்பூன்
  9. கருவேப்பிலை - சிறிது
  10. வெங்காயம் - குண்டாக நறுக்கிய 1 பெரிதாக இருந்தால்
  11. தக்காளி - 2
  12. மஞ்சத்தூள் - 1 ஸ்பூன்
  13. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்;
  14. வரமிளகாய்- 7
  15. சோம்பு - 1ஸ்பூன்
  16. தேங்காய் பூ துருவியது - 2 ஸ்பூன்
  17. பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
  18. இஞ்சி - சிறு துண்டு
  19. வெங்காயம் - 1/2 ..,தக்காளி - 1/2 ,, பூண்டு -6

Instructions

  1. முதலில் முட்டையை வேக வைப்பதற்கு 4 முட்டையை எடுத்து உடைத்து சேர்க்கவும் ஒரு பாத்தி்ரத்தில்
  2. அதில் தயிர்.., பால் ..,உப்பு 1/4 ஸ்பூன்.., மஞ்சத்தூள் ,, 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும் சேர்த்தால் கவுச்சி இருக்காது திகட்டாது அதற்குத்தான் சீனி ..
  3. அதன் பின் நன்றாக விஸ்க் செய்யவும்
  4. அதனுடன் 1 ஸ்பூன் எண்ணெய் விடவும் சேர்த்து நன்றாக விஸ்க் செய்யவும்
  5. விஸ்க் செய்து தயார் செய்ததை குக்கரில் வேக வைக்கவும். 1 சவுண்ட் 5 நிமிடம் சிமில் வேக வைக்கவும்
  6. வேக வைத்ததை எடுத்து துண்டு போட்டு எடுத்து கொள்ளவும்
  7. அதன் பின் இருப்பு சட்டியில் அரைக்க வேண்டியதை வதக்கி எடுக்க வேண்டும்
  8. அதற்கு முதலில் இருப்பு சட்டியில் எண்ணெய் விட்டு சோம்பு.., பூண்டு போட்டு வதக்கவும்
  9. அதன் பின் சிறிது.., வெங்காயம் .., தக்காளி .., தேங்காய் பூ., வரமிளகாய் போட்டு நன்றாக வதக்கி வ்டுத்து கொள்ளவும்
  10. வதக்கி எடுத்தது ஆரிய வுடன் அரைத்து எடுத்து கொள்ளவும்
  11. அதன் பின் இருப்பு சட்டியில் எண்ணெய்யை காய வைத்து கடுகு சோம்பு.., வெங்காயம் .., தக்காளி.. உப்பு.., மஞ்சத்தூள் போட்டு வதக்கவேண்டும்
  12. அதன் பின் அரைத்த விழுதை சேர்த்து தண்ணி ஊத்தி கொதிக்க விடவும்
  13. நன்றாக கொதிகக் விட்டு உப்பு பார்த்து தேவைஎண்டரால் போட்டு கொதிக்க விடவும்
  14. பின் அதில் கடைசியாக துண்டு போட்ட முட்டையை கடைசியாக சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாகி இறக்கவும்
  15. சுவையான முட்டை கிரேவி தயார் மேலே சிறிது தயிர் விட்டு சாப்பிடலாம் .. புலாவ் .., சப்பாத்தி.. இட்லி.., அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE