Home / Recipes / Dry fish curry

Photo of Dry fish curry by Surya Rajan at BetterButter
445
5
0.0(0)
0

Dry fish curry

Dec-21-2017
Surya Rajan
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. கருவாடு ( உங்களுக்கு விருப்பமானது ) : 5 - 6
  2. சின்ன வெங்காயம் : 5 - 6
  3. நல்லெண்ணெய் : 4 - 5 மேஜைக்கரண்டி
  4. தக்காளி : 1
  5. பூண்டு : 5 - 6 பல்
  6. உப்பு : தேவையான அளவு
  7. முருங்கைக்காய் : 1
  8. கத்தரிக்காய் : 1
  9. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. புளி : நெல்லி அளவு
  11. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி
  12. அரைக்க
  13. தேங்காய் துருவல் : 5 மேஜைக்கரண்டி
  14. சின்ன வெங்காயம் : 3 - 5
  15. தாளிக்க
  16. கடுகு : சிறிதளவு
  17. வெந்தயம் :½ மேஜைக்கரண்டி
  18. கருவேப்பிலை : சிறிதளவு

Instructions

  1. கருவாட்டினை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்
  2. தேங்காய் துருவல் மற்றும் சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை தாளித்து பின் சின்ன வெங்காயம் , தக்காளி , முருங்கைக்காய் , கத்தரிக்காய் , பூண்டு சேர்த்து 2 - 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  4. பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லித்தூள் (அல்லது குழம்பு மசாலா ), சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் புளி தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்
  6. பின் கருவாட்டு துண்டுகளை போட்டு 5 - 10 நிமிடம் கொதிக்க விடவும்
  7. பின் தேங்காய் மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE